$ 0 0 கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கவில்லை என தகவல் பரவியுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்க ஒப்பந்தமானார். ...