$ 0 0 நடிகர் பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜெஸ்ஸிக்கும் நேற்று திருமணம் நடந்தது. ஜெஸ்ஸி துபாயில் பல் மருத்துவராக இருக்கிறார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 14ஆம் தேதி சென்னை எம்.ஆர்.சி.நகரிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் ...