$ 0 0 ரோபாவாக ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். எமி ஜாக்ஸன் ஹீரோயின். வில்லன் ரோபாவாக அக்ஷய்குமார் நடிக்கிறார். சுதான்ஷு பாண்டே, அதில் ஹுசைன், கலாபவன் ஷாஜன், ரியாஸ்கான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ...