$ 0 0 திரிஷா இனியும் சாக்லேட் பேபி இல்லை. மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக தொடைதட்டி ஆக்ஷனில் களமிறங்குகிறார். கொடைக்கானலின் கொண்டை ஊசி வளைவு சாலைகளில் தன்னந்தனியாக டெரர் ஸ்பீடில் ஜீப் டிரைவிங், காரைக்குடியில் பட்டையைக் கிளப்பும் புழுதியில் ...