$ 0 0 விஜய்சேதுபதி, தன்யா நடிக்கும் படம் கருப்பன். பன்னீர்செல்வம் இயக்குகிறார். இப்படம் பற்றி விஜய்சேதுபதி கூறியது: கமர்ஷியல் படமா? யதார்த்தமான படமா? என்பதைவிட நல்ல கதை ருசிகரமாக சொல்லப்பட்டிருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன். விக்ரம் வேதா படம் ...