$ 0 0 தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்நிலையில் அவரது வாரிசாக தங்கை ஆரத்யா நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகின. அஞ்சலியின் உடன்பிறந்த தங்கையா ஆரத்யா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ...