$ 0 0 தமிழக அரசியலில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கி விட்டார். இதற்காக வேறு மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து வருகிறார். முதலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அதன் பின்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை ...