இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் திரையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய கீதம் திரையிடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் ஆவணப்படம் ...