$ 0 0 குயின் இந்திப் படத்தில் நடித்ததற்காக, கங்கனா ரனவத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அப்படம் தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் ரமேஷ் அரவிந்த் தமிழிலும், கன்னடத்திலும் இயக்குகிறார். தமிழச்சி தங்கப்பாண்டியன் ...