நடிகர் நாகேஷ் மற்றும் நடிகை மனோரமாவுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கமல்ஹாசன் ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் தாய், தந்தையாக மனோரமாவும், நாகேசும் திகழ்ந்ததாக ட்விட்டரில் ...