$ 0 0 தேசிய விருது வென்ற ஜோக்கர் படத்தை எழுதி இயக்கியவர் ராஜு முருகன். அடுத்து இவர் கதை, வசனம் எழுதும் படத்தை சரவணன் ராஜேந்திரன் திரைக்கதை எழுதி இயக்க உள்ளார். இவர் பாலுமகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகனிடம் ...