$ 0 0 ராம்கோபால் வர்மா நடிகர் நாகர்ஜுனாவை இயக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள ராம்கோபால் வர்மா, 27 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். எதார்த்தமான சண்டை ...