$ 0 0 தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ...