$ 0 0 அறிமுக நாட்களில் நயன்தாரா கொழுக் மொழுக் தோற்றத்தில் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஒரு சில படங்களுக்கு பிறகு திடீரென்று உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு மாறி இன்றுவரை அந்த தோற்றத்தை பராமரித்து வருகிறார். ...