$ 0 0 பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் நடிகைகளின் வரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தென்னிந்திய நடிகர்களுடன் ஜோடிபோட பாலிவுட் முன்னணி நடிகைகள் சிலர் அங்குள்ள ‘கான்’ நடிகர்களுக்கு பயந்து நடிக்க மறத்து விடுகின்றனர். ...