ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளரும், பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளுமான பி.ஆர்.விஜயலட்சுமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அபியும் அனுவும்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் உதட்டோடு உதடு லிப்லாக் காட்சியின் படம் இணையதளங்களில் ...