$ 0 0 கொடுக்கல் வாங்கல் பேச்சுவார்த்தையின் போது அடிதடியில் இறங்கிய நடிகர் சந்தானம் தலைமறைவாகியுள்ளார். நடிகர் சந்தானம் குன்றத்துரில் ஒரு திருமண மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்கு சென்னை வளசவரவாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.3 ...