நிறைய புராணப்படங்கள் பார்த்திருப்போம். அதில் மகாவிஷ்ணு, சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும் படங்கள்தான் அதிகம் வந்திருக்கு. எனக்குத் தெரிஞ்சு தமிழில் பிரம்மாவின் பெருமைகளை சொல்லும் படங்கள் வந்ததில்லைனு நினைக்கறேன். விஷ்ணுவும், சிவனும் காத்தல், அழித்தல் பண்றதால ...