மகள்கள் இருவரும் இளமை கொப்பளிக்கும் வயதில் உலாவந்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர் இல்லை என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி. மாறுபட்ட நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி வரும் அதேநேரத்தில் தனது கச்சிதமான தோற்றத்தை ...