$ 0 0 நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு ...