நடிகர், நடிகையுடன் செல்ஃபி எடுப்பதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர், நடிகைகளே ஒன்றாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். இதுவொரு பேஷனாகவே மாறியிருக்கிறது. ரகுல் ப்ரீத் சிங் இதுவரை நூற்றுக்கணக்கானவர்களுக்கு செல்ஃபி போஸ் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ...