எம்ஜிஆர் குடும்பம், சிவாஜி குடும்பம்போல் டோலிவுட்டில் என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ் குடும்பம் பிரபலம். நாகேஸ்வரராவ் குடும்ப பெயர்களுடன் அக்கினேனி என்ற பெயர் இடம்பெற்றிருக்கும். இந்த குடும்பத்தில்தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறார் நடிகை சமந்தா. நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனா. ...