$ 0 0 வலை வீசும் பிரபுஆக்ஷன் படங்களை இயக்கி பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவிடம், அதே பாணியிலான படங்களை இயக்கவே தயாரிப்பாளர்கள் கேட்கிறார்களாம். அடுத்து அவர் இயக்கும் பட டைட்டில் ‘ஆக்ஷன் ஜாக்சன்’. அஜய் தேவ்கன் ஹீரோ. ...