$ 0 0 நடிகர் விஜய்யின் மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க விலங்குகள் நல வாரியம் முடிவு செய்துள்ளது. தடையில்லா சான்று கிடைத்ததால் மெர்சல் படம் தீபாவளிக்கு படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ...