$ 0 0 தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ கூட 1931ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸாகத்தான் வெளியானது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கும், தீபாவளிக்குமான பந்தம் அப்போதிலிருந்துதான் தொடங்குகிறது. தீபாவளிக் கொண்டாட்டத்தில் புதிய ...