$ 0 0 குற்றம் 23 படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் கொடுத்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் ஒன்லைனை கேட்ட அவர், மிகப் பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டாராம். ஆனால், சில வாரங்களுக்குப் ...