$ 0 0 காதல் திருமணம்தான் செய்வேன் என்கிறார் பிரியாமணி. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருக்கிறீர்களா?’ என கேட்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. பெரிய ஹீரோக்கள், ...