கேரளாவில் இருக்கும் அமலாபாலின் வீட்டில் அழகான ஆர்கானிக் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தோட்டத்தின் ஒரு பகுதியாக பேஷன்ஃப்ரூட் என்கிற பழவகையை பயிரிட்டிருக்கிறார்கள். அமலாபாலின் அம்மாதான் கண்ணும், கருத்துமாக பராமரித்து வருகிறார். சமீபத்தில் அந்தத் ...