$ 0 0 பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடன் மீண்டும் நடிக்க விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2002-ம் ஆண்டு இயக்குனர் மஜித் இயக்கத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா, விவேக், ரேவதி மற்றும் பலர் நடிப்பில் ...