$ 0 0 வேலைக்காரன் படக்குழுவினர் அஜ்மீர் தர்காவில் வழிபாடு செய்துள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது. ...