$ 0 0 தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ...