மார்க்கெட் டல்லடிக்கும் ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளும் தங்களது வாய்ப்பை அதிகரிக்கவோ, தக்கவைக்கவோ சமீபகாலமாக டூ பீஸ், டாப்லெஸ் புகைப்படங்களை இணைய தள இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து கவனத்தை கவர்கின்றனர். இதற்கு ...