$ 0 0 கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் அனுஷ்கா இணையும் இரண்டாவது படம் இது.பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ...