$ 0 0 தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் நடித்த அவர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘சில காலம் நான் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தேன். அப்போது, ...