$ 0 0 இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. அதன் பிறகு எடையை குறைக்க படாதபாடு பட்டும் முடியவில்லை. பாகுபலி 2வில் அவரை ஸ்லிம்மாக காட்ட, விஷுவல் எபெக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டது. இப்போது அனுஷ்கா நடித்து ...