$ 0 0 தில்லுக்கு துட்டு பட இயக்குனர் ராம்பாலா, அடுத்து கயல் சந்திரன் நடிக்கும் டாவு என்ற முழுநீள காமெடிப் படத்தை இயக்குகிறார். முனீஸ்காந்த், லிவிங்ஸ்டன், ஊர்வசி, மனோபாலா நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். ‘காமெடி கலந்த ...