$ 0 0 ஒல்லிபிச்சான் தோற்றத்தில் வலம் வந்துக்கொண்டிருப்பவர் வேதிகா. தமிழில் முனி, காளை, பரதேசி, சக்கரகட்டி, மலை மலை, காவிய தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம் கற்றவர். கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு அமையவில்லை. அவரும் கவர்ச்சி ...