$ 0 0 பிரபாஸ், அனுஷ்கா காதல் கிசுகிசு வருடக்கணக்கில் உலவிவந்தாலும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. ஆனாலும் கிசுகிசு ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் இருவருக்கும் பிறந்த தினம் வந்தது. அப்போது ஒருவருக்கொருவர் விலை உயர்ந்த வாட்ச், சொகுசு கார் ...