$ 0 0 திருமலை: பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் பாகுபலி திரைப்பட நடிகரை போலீசார் கைது செய்தனர். பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்கா நடிப்பில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ...