$ 0 0 சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படம், கடந்த 10ம் தேதி ரிலீசானது. இதில் சந்தீப் கிஷன், மெஹ்ரின், விக்ராந்த், சூரி, ஹரீஷ் உத்தமன், ஷாதிகா நடித்திருந்தனர். இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளியானது. ...