விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்துள்ள படம், அண்ணாதுரை. டயானா சம்பிகா, மகிமா, ஜுவல்மேரி நடித்துள்ளனர். ஜி.சீனிவாசன் இயக்கியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது:தயாரிப்பாளர் சங்கத்துக்கு ...