$ 0 0 சசிகுமார் நடிப்பில் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ள படம் கொடிவீரன். இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்நிலையில் கொடிவீரன் படத்தை அடுத்து தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய ...