$ 0 0 எண்பதுகளின் பெல்பாட்டம் இளைஞர்கள் ஆரம்பத்தில் மாயா, ஜோதிலட்சுமி, ஜெயமாலினியின் அழகிலும், ஆட்டத்திலும் மயங்கிக் கிடந்தார்கள். இன்றைய சினிமாவில் குத்துப்பாட்டு போன்று அன்றைய சினிமாவில் ஒரு கிளப் டான்ஸ் இடம்பெறும். கவர்ச்சி ஆட்ட நடிகைகள் குட்டைப் ...