$ 0 0 மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடித்துள்ள படம், வேலைக்காரன். படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பேசியதாவது: தனி ஒருவன் படத்தைப் பார்த்துவிட்டு, மோகன் ராஜாவிடம் நானாக வாய்ப்பு கேட்டு ...