$ 0 0 புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் ...