$ 0 0 மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் தமிழ்படம். இந்த படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் படம் 2-வில் சிவாவே கதாநாயகன். இந்நிலையில் ...