$ 0 0 சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில், ‘மாமன் வெயிட்டிங்..’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் அதா ஷர்மா. சமீபத்தில் மும்பையில் ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றார். அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்தனர். ...