$ 0 0 நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, கே.பாக்யராஜ் நடித்துள்ள படம், பிரம்மா.காம். இயக்கம், புருஷ் விஜய். படம் பற்றி அவர் கூறியதாவது: மனிதன் கேட்பதை எல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்பது திரைக்கதை. ...