$ 0 0 அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் பார்ட்டி. வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, கயல் சந்திரன், ஷாம், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா ...