$ 0 0 இந்தக் காலத்தில் பல வழிகளில் பெண்கள் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்கள். நடிப்பது என்று முடிவு செய்துவிட்ட பிறகு நடனம் கற்கிறார்கள், நடனம் ஆடுகிறார்கள், அப்படியே நாடகத்தில் நடிக்கிறார்கள், அதன் வழியாக சினிமாவுக்கு வருகிறார்கள். (உதாரணம் ...